ஒருமித்த விதை நேர்த்தி (Designer Seed) 
                   
                 
               
             
             
           
         
       
      நெல் 
      1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 16 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட்(2மிலி/கிலோ) + சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10கி/கிலோ)+ அசோபாஸ் (120கி/கிலோ) 
       உளுந்து 
      100 ppm துத்தநாக சல்பேட் கரைசலில் 3 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை  + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + சூடோமோனாஸ் புளூரசன்ஸ் (4 கி/கிலோ)+ ரைசோபியம்  (20கி/கிலோ) 
      சூரியகாந்தி 
      1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + டிரைக்கோடெர்மா விரிடி (4 கி/கிலோ)+ அசோஸ்பைரிலம் (40கி/கிலோ) 
      பருத்தி 
      1% பொட்டாசியம் குளோரைடு கரைசலில் 6 மணி நேரம் கடினப்படுத்தபட்ட விதை + பாலிமர் (3கி+5மிலி.நீர்/கிலோ) + இமிடோகுளோப்ரிட் (2மிலி/கிலோ) + ூடோமோனாஸ் புளூரசன்ஸ் (10கி/கிலோ)+ அசோபாஸ் (120கி/கிலோ)       
        
       |